• RTL Support
    SJKT Saraswathy. We Are 2nd To None
  • 6 Preset Styles - 18 Combinations
    Laman Web Rasmi SJKT Saraswathy.
  • Dominion Template Release Jan10
    Selamat Hari Raya Aidilfitri!!
Feature Demo Image

Selamat Datang

Selamat Datang Ke Laman Web Rasmi SJKT Saraswathy Sungai Petani, Kedah. Laman Web Ini Akan Memaparkan Info Mengenai Sekolah Ini Kepada Umum. Laman Web Ini Masih Dalam Proses. Segala Komen / Cadangan Anda Amat Dialukan. Taipkan Komen Anda Di Buku Pelawat atau Email Ke :>

Pertandingan Thevaaram

Tahniah - Pemenang Pertandingan Thevaaram Peringkat Negeri Kedah

saraswathy

Acara Individu - Tempat Pertama
Vilashini Nair A/P Raman

Acara Kumpulan - Tempat Pertama
Vilashini Nair A/P Raman
Thevadarshini Shan A/P Babu Rao
Priya Nandhini A/P Sivakumar
Praveena A/P Mogan


Kelab Komputer

Kelas Komputer Anjuran Kelab Komputer

 

saraswathy saraswathy

saraswathy saraswathy


Motivasi UPSR

Percubaan UPSR 2

Jadual Peperiksaan Percubaan UPSR 2

24 Ogos - 26 Ogos 2010.

UPSR 1

 

Ikrar UPSR 2010

Ikrar Murid menjelang UPSR 2010

saraswathy saraswathy

saraswathy saraswathy

saraswathy saraswathy

யு-டியூப்பில் இருந்து வீடியோக்கள் டவுண்லோட்

யு–ட்யூப்பில் பதிந்து வைத்துள்ள வீடீயோ கிளிப்கள் எதைப் பார்த்தாலும், உடனே அதனை டவுண்லோட் செய்து இறக்கி வைத்துக் கொள்ள ஆசையாக இருக்கும். இதற்காகவே பல யு–ட்யூப் டவுண்லோட் புரோகிராம்கள் பல இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன.

இவற்றில் பல கண்டிஷன்கள் இருக்கும். சில 60% மட்டுமே டவுண்லோட் செய்திடும். சில 10 அல்லது 20 முறை மட்டுமே டவுண்லோட் செய்திட அனுமதிக்கும். சில குறிப்பிட்ட நாள் வரை மட்டுமே இயங்கும். அல்லது கட்டணம் செலுத்த வேண்டியதிருக்கும்.இவற்றின் மூலம் ஒரு நேரத்தில் ஒன்றை மட்டுமே டவுண்லோட் செய்திட முடியும்.

ஒரே நேரத்தில் பல யு–ட்யூப் வீடியோக்களை முழுமையாக டவுண்லோட் செய்திடும் வகையில் இணையத்தில் புரோகிராம் ஒன்று கிடைக்கிறது. இதன் பெயர் 1Click YouTube Batch Downloader. இதனை http://eurekr.com /index.html என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாக டவுண்லோட் செய்திடலாம்.

ஒன்றுக்கு மேற்பட்ட யு–ட்யூப் வீடியோக்களை, அவற்றின் இணையதள முகவரி சென்று தேடிப் பெற்று காப்பி செய்வதனைக் காட்டிலும், இதன் மூலம் ஒரேகிளிக்கில் காப்பி செய்திடலாம். அது மட்டுமின்றி, இந்த வீடியோக்களை mp4, wmv, மற்றும் mov என்ற பார்மட்டுகளுக்கு மாற்றவும் இந்த புரோகிராம் உதவுகிறது. அத்துடன் பல வீடியோ பைல்களை ஒரே பைலாக மாற்றும் வசதியையும் இது தருகிறது.

IE 9

வருகிறது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9

UPSR 1

வரும் 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பின் பதிப்பு 9ன் சோதனைத் தொகுப்பு வெளியிட இருப்பதாக மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது. அதிகம் பேர் இந்த தொகுப்பைப் பயன்படுத்தத் தொடங்கு கையில், மைக்ரோசாப்ட் தரும் பிங் தேடல் சாதனத்தினையும் அவர்கள் பயன்படுத்த முயற்சிப்பார்கள். அதனால், தேடல் வகை வருமானம் அதிகமாகும் என மைக்ரோசாப்ட் எதிர்பார்க்கிறது. இதில் இன்னொரு சிக்கலும் உள்ளது. இப்போது பெரும்பாலானவர்களால் இன்னும் பயன்படுத்தப் பட்டுக் கொண்டிருக்கும் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் இது செயல்படாது. இதனால், இதனைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை, மைக்ரோசாப்ட் எதிர்பார்க்கும் அளவிற்கு உயராது.


இதில் தரப்படும் சில வசதிகள், தற்போது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசருக்குப் போட்டியாகச் சந்தையில் உள்ள மற்ற பிரவுசர்களில் உள்ளவையாக இருக்கும் என்று கருதப்படுகிறது. சீன நாட்டின் தளம் ஒன்றில் இந்தக் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக “Your most popular sites” என்ற வகையில் நாம் அடிக்கடி செல்லும் இணைய தளங்களுக்கான சிறிய படங்கள் காட்டப்படும் என இந்த தளம் அறிவித்துள்ளது. இது தற்போது குரோம் பிரவுசரில் உள்ள ஓர் அம்சமாகும்.


அதே போல ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பைல்களை டவுண்லோட் செய்திடத் தரப்பட்டுள்ள டவுண்லோடிங் விண்டோவும், பயர்பாக்ஸ் மற்றும் குரோம் பிரவுசர்களில் உள்ள சிறப்பான அம்சங்களாகும்.


இவை மற்றவர்களுக்கு, மைக்ரோசாப்ட் வழங்காமல் திருட்டுத் தனமாகக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் வெளியாகி யிருக்கும் தகவல்களே. சோதனைப் பதிப்பு வரும் போதுதான், இவற்றை நாம் உறுதிப்படுத்த முடியும். எனவே அடுத்த ஆண்டு இதே காலத்தில் இந்த புதிய பிரவுசரின் சோதனைப் பதிப்பிற்காகக் காத்திருப்போம்.

Sri Subramaniya Swami Devasthanam

templr

Tarikh :  12 Ogos 2010

Hari    : Khamis

Masa   : 6:30ptg

Tempat : Dewan Kuil Sri Subramaniya Swami Devasthanam

 

பழக்கங்களும் விளக்கங்களும்

மாவிலை


மாவிலை ஒரு கிருமிநாசினி ஆகும்.இதற்கு கிருமிகளை வீட்டுக்குள் விடாமல் தடுக்கும் சக்தி உண்டு. மேலும் மாவிலை அழுகுவது கிடையாது. முறையாக காய்ந்து உலரும். இதுபோல் வாழ்க்கையும் கெட்டுப்போகாமல் நீண்ட காலம் நடைபெற்று முற்றுப்பெற வேண்டும் என்ற நம்பிக்கையுடன் மங்கலம் பெருக மாவிலைத் தோரணம்  கட்டுகின்றோம்.

 

மோதிரம்

 

 

விரல்களில் மோதிர விரலில் அணியப்படும் மோதிரம்,  இருதயநோய்,  வயிற்றுக் கோளாறுகள் போன்ற  வியாதிகளை  நீக்குகிறது.  ஆண் பெண் இன விருத்தி உறுப்புகளுக்கு சக்தி அளிக்கிறது.  சுண்டு விரலில் மோதிரம் அணியக் கூடாது.  இதனால் இதயசக்தி ஓட்டம் தடைபடும்.

 

More Articles...

Page 1 of 7

Start
Prev
1

Paparan Terbaik

best view firefox

Facebook STS

facebook Sjkt Saraswathy

UPSR 2010

USPR 21, 22, 23 SEPT 2010
saraswathy
saraswathy

Pengumuman / Info

  • Peperiksaan UPSR 2010
    Peperiksaan UPSR akan berlangsung mulai 21 hingga 23 September 2010. Murid diminta mengulangkaji dan bersedia menghadapi ujian.

Thirukural dalam..

french english latin arabic
French     English Latin Arab

Berita KPM

Iklan


Format RM 40 ... Free Pick- up ... read more

Format RM 40 ... Free Pick- up ... read more

Format RM 40 ... Free Pick- up ... read more

Format RM 40 ... Free Pick- up ... read more

Format RM 40 ... Free Pick- up ... read more
by camp26
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterHari Ini86
mod_vvisit_counterSemalam239
mod_vvisit_counterMinggu Ini897
mod_vvisit_counterMinggu Lepas1277
mod_vvisit_counterBulan Ini1681
mod_vvisit_counterBulan Lepas4776
mod_vvisit_counterSemua62483

We have: 1 guests, 3 bots online
IP Anda: 38.107.191.102
 , 
Sep 09, 2010